Sunrise organization இலவச கணனி நிலையம் மற்றும் படிப்பக திறப்பு விழா.

0
671 views

 

                                                                                      Sunrise organization

                                  Palchenai 

                                  Kathiravely

                              DS/  KPN/SS/VSS/11

காலம்-2015.04.07

இடம்-வெருகல் முகத்துவாரம் சூரநகர்

பங்குபற்றியோர்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெ.ஜனார்த்தனன் ,ஈச்சிலம்பற்று பிரதேச சபை தவிசாளர் மதிப்பிற்குரிய விஜயகாந் மற்றும் லண்டன் பாலம் அமைப்பின் அங்கத்தவராகிய ஜீவன் அமரசிகாமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பாடசாலை ஆசிரியர்.பிரதேச சபை உறுப்பினர்,கிராமசேவகர்,சமுர்த்தி உத்தியோகஸ்த்தர் நிதி அணுசரளையாளர்கள் பாடசாலை மாணவர்கள்,பெற்றார்கள்

விடையம்-
லண்டன் தேசத்தின் பாலம் நிதி அணுசரணையுடன் பிரதேச மட்டத்தில் இயங்கும் சூரிய உதய தாபனத்தின் நடைமுறைப்படுத்தலில் இலவச கணனி நிலையம் மற்றும் படிப்பகம் திறக்கப்பட்டது.இதில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஜெ.ஜனார்த்தனன் கருத்து தெரிவிக்கும் போது தனியார் துறையினர் இலவசமாக கல்வி வழங்க முன் வந்தமையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன் நான் எனது நிதியில் பிரதி பண்ணும் இயந்திரம் ஒன்றை பாடசாலை நிர்வாகத்திற்கு வழங்க ஏற்பாடு செய்கின்றேன் என்றார். இதற்கான உதவிகளை நல்கிய எம் உறவுகளுக்கு மனவுந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

நன்றி. Sro Adminisration

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here