மரண அறிவித்தல்-அமரர் செல்லக்கண்டு நவரத்தினம் (யப்பான் துரை)

0
355 views

வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லக்கண்டு நவரத்தினம் (ஜப்பான் துரை )அவர்கள் 01.12. 2023 வெள்ளிக்கிழமை காலையில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லக்கண்டு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்

காலஞ்சென்ற திருமதி செங்கமலம் மாணிக்கவாசகம் (சர்வபாக்கியம்) அவர்களின் அன்பு சகோதரனும்

காலஞ்சென்ற செல்வவிநாயகம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்

இரத்தினகாந்தியின் அன்புக்கணவரும்

சுமதி, முகுந்தன், கோமதி, வளர்மதி, வசந்தன் ( மேஜர் வின்சன் ஜப்பான்), சுகந்தன், ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்

இராஜகுமார், ஜெயக்குமாரி, அமரர் ரவீந்திரதாஸ், ஶ்ரீகுமார், கவிதா, உதயேந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்

மதுமினா – முகுந்தன், தாரிகா – கேசவன், துர்க்கா – கேதீஸ், வினிஷன், மதுமிஷா, கீர்த்தனா – இராஜ்குமார், வசந்த், துஷ்யந்த், தர்ஷிகா – பிரகாஷ், விஷாலி, சுருதி, சினேகன், சேயோன், வர்ஷா, நிஷிகா ஆகியோரின் அன்புநிறை பேரனும்

ஷதுர்ஜன், நிதிலன், வேலன், மிதுன், முகில், மிதுஸ், அஸ்வந்த், அட்ஷை, அரன் ஆகியோரின் பாசம்நிறை பூட்டனாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01.12.2023 அன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்.

இரத்தினகாந்தி (மனைவி) : +94 21 226 5137
சுமதி (மகள்) : +94 21 226 5167
முகுந்தன் (மகன்) : +1 716 860 7702
கோமதி (மகள்) : +1 716 860 8948
வளர்மதி (மகள்) : +1 905 497 4997
சுகந்தன் (மகன்) : +1 416 688 0210
ஜெயந்தன் (மகன்) : +41 78 748 6221.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here