மரண அறிவித்தல் – திருமதி தாயுமானவர் ரோகினி அம்மா

0
1,135 views

மரண அறிவித்தல்

திருமதி தாயுமானவர் ரோகினி அம்மா

பிறப்பு – 14.05.1937                    இறப்பு – 16.10.2018

திருமதி தாயுமானவர் ரோகினி அம்மா (16.10.2018) காலமாகிவிட்டார்.

அன்னார் காலம் சென்ற தாயுமானவரின் அன்பு மனைவியும்,

காலம் சென்ற அருளம்பலம் நாகபிள்ளையின் அன்பு மகளும்,

காலம் சென்ற சின்னத்துரை அன்னைஜானகி ஆகியோரின் அன்பு மருமகளும்,

விஸ்வரூபன், ஜெயா, காலம் சென்றவர்களான பேரானந்தன், தனலக்ஷ்மி ஆகியோரின் அன்பு தாயாரும்,

ஸ்ரீசுந்தரம், கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றஜிதன், கேதீஸ், கபில், ராகுல், தேனா ஆகியோரின் பேர்த்தியும்

தங்கன்அம்மா, சரஸ்வதி, சரவணபவன், காலம் சென்ற குமரகுரு, ருக்குமணி, கிருஸ்ணகோபால், காந்தாமணி ஆகியோரின் சகோதரியும்,

காலம் சென்ற நித்தியானந்தவேல், சதானந்தவேல், பரமேஸ்வரி, மகாலஷ;மி மற்றும் கணேசமூர்த்தி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் நாளை 17.10.2018 (புதன் கிழமை) வல்வெட்டித்துறை மருதடி இல்லத்தில் நடைபெற்று நடைபெற்று மாலை 3.00 மணியளவில் தகனக்கிரியைக்காக  ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்

மகன் : விஸ்வரூபன்
மகள் : ஜெயா
தொலைபேசி இலக்கம் : 0778432049

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here