புதிய நிர்வாகசபை 2022- 2023 வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம்

0
531 views

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தில் 23.10.2022 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகசபை பின்வருமாறு.

தலைவர்—— சி.மோ. சிவமயம்

செயலாளர்—  பா.சிவஅன்பு

உபதலைவர்——-   மு. ஜெயதரன்

உபசெயலாளர்– –லெ. கிருபாகரன்

பொருளாளர்—— . வசீகரன்

நிர்வாக அங்கத்தவர்கள்

.இந்திரன்,

கு.தருமராசா,

சி.தவராசா,

சு.கிசோக்குமார்,

வே.கார்த்திக்,

சு.கெங்காரூபன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here