31ம் நாள் நினைவஞ்சலியும் வீட்டு கிருத்திக நிகழ்வும் -அமரர் காத்தாமுத்து சந்தனக்கண்டு

0
460 views

 

31ம் நாள் நினைவஞ்சலியும் வீட்டு கிருத்திக நிகழ்வும்

கடந்த 01/10/2022 (சனிக்கிழமை) அன்று சிவபதமடைந்த எங்கள்அன்புத்தாயார் அமரர் காத்தாமுத்து சந்தனக்கண்டு அவர்களின்அந்தியேட்டி வீட்டுக்கிரியைகள் 31/10/2022 (திங்கட்கிழமை ) நண்பகல் 12 மணியளவில் ஆலடியில் அமைந்துள்ள அன்னாரதுஇல்லத்தில் நடைபெறும் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனயிலும், தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்:

பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் , பூட்டப்பிள்ளைகள்.

ஆலடி ஒழுங்கை,

வல்வெட்டித்துறை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here