மரண அறிவித்தல் அமரர் சந்தணக்கண்டு காந்தாமுத்து ( ஆலடி ஒழுங்கை வல்வெட்டித்துறை )

0
466 views

 

 

ஆலடி ஒழுங்கை வல்வெட்டித்துறையைச்
சேர்ந்த சந்தணக்கண்டு ( சந்தணம் ) அவர்கள் 01.10.22 ( சனிக்கிழமை மதியம் சிவபதம் அடைந்தார் .

அன்னர் காலம்சென்ற சின்னத்துரை – பார்வதிப்பிள்யின் அன்பு . மகளும் காத்தமுத்துவின் அன்பு மனைவியும் காலம்சென்ற சிவகாமசுந்தரி (குட்டி ) கனகம்மா ( சக்கரை )காலஞ்சென்ற தங்கத்திரவியம் (திரவியம்) காலம் சென்ற கதிர்காமத்தம்பி , காலம்சென்ற சண்முகவடிவேல் காலம் சென்ற தங்கவடிவேல் சாந்தகுணதேவி ( சாந்தா ) கமலராணி ( ராணி ) ஆகியோரின் சகதேரியும். உதயகுமர்- சிறீக்குமார் ராஜேஸ்வரி காலம் சென்ற ரவிக்குமரின்அன்புத் . தாயாரும்

லோகநாதன் -தங்கேஸ்வரி ( பப்பா ) புஸ்பவதனாவின் மாமியாரும் கண்ணன் டயானா – சாலுஜா – பானுஜா – தீரா – சிந்துஜா செபிற்றுவின் அன்பு பூட்டியும் ஆவார் .

தகவல் உதயகுமார் ( மகன் ) 07957967353 ( uk )

சிறீக்குமார் ( மகன் ) 07417356796 ( u.K )

ராஜேஸ்வரி ( மகள்) 4951121939366(ஜேர்மனி)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here