மரண அறிவித்தல்- திரு செல்வராஜா சிவஞானம்

0
324 views

தோற்றம் : 03-10- 1950      மறைவு : 07-09-2024

பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா சிவஞானம் அவர்கள் சனிக்கிழமை (07 -09-2024) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவரான செல்வராஜா , பாக்கியலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனும் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு , சூரியகாந்தி தம்பதியினரின் மருமகனுமாவார்.

அருந்ததியின் (ராணி) அன்புக்கணவரும் , சுதர்ஷன், சுகந்தன், ராதிகா, சுகிர்தா ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

வாணி, சுபாஷினி (ஜெயந்தி), ஜெகன், ஆகியோரின் மாமனாருமாவார். ஜெரான் , ரஜோஷ், கஜந் கரிஷ், ஜெனிஷா, தனுஷா, கிசாரா, சர்வின், கீசனா ஆகியோரின் பேரனுமாவார்.

காலஞ்சென்ற சற்குணராஜா (France), செல்வராணி (Point Pedro), மேகவர்ணராஜா (London), செல்வரதி (Germany), ரவீந்திர்ராஜா (London), சுரேந்திர்ராஜா (Germany) ஆகியோரின் சகோதரருமாவார்.

காலஞ்சென்ற குலசிங்கராசா, மகேந்திர்ராசா (Canada), அருந்தவராசா (France), சுமதி (New Zealand), வசந்தி (London), சாந்தி (France), சண்முகராசா (London) ஆகியோரின் மைத்துனருமாவார்.

றஞ்சிதலிங்கம் (New Zealand), விநோதினி (Canada), ஆறுமுகநாதன் (London), ஞானசேகரம் (France), கிரிஜா (France), மிர்ணா (London) ஆகியோரின் உடன் பிறவா சகோதரருமாவார்.

தங்கேஸ்வரி (France), சண்முகரெட்ணம் (Germany), கிரிஜா (London), சுமதி (London), ராதை (Germany) ஆகியோரின் மைத்துனருமாவார்.

இறுதிக் கிரியைகள் :

18.09.2024 புதன்கிழமை அன்று காட்டுவளவு வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் 08:00 லிருந்து 10:00 வரை நடைபெற்று ஊரணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்:குடும்பத்தினர்.

சுதர்ஷன் (மகன்) 004915770323763

சுகந்தன் (மகன்) 00491735745047

ராதிகா (மகள்) 00491785076036

ஜெகன் (மருமகன்) 00491726014865

செல்வரதி  (சகோதரி )004915205811517

ராஜா (சகோதர்ர் ) 00447971335910

ரவி (சகோதர்ர்) 00447847096772

சுரேஷ் (சகோதர்ர்) 004917640571136

மகேந்திரம் (மச்சான்) 0014372301532

ராசா  (மச்சான்) 0033698085259

சுமதி (மச்சாள்) 006422310870

வசந்தி (மச்சாள்) 00447918195274

சாந்தி (மச்சாள்) 0033652814678