மரண அறிவித்தல்- திருமதி வசந்தமல்லிகா நேசரத்தினம் (வசந்தா)

0
576 views

தோற்றம்- 10/05/1948       மறைவு – 01/10/2022

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தொண்டமானாற்றுஅரசடியை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தமல்லிகா அவர்கள்01/10/2022 சனிக்கிழமை காலமானார்.

அன்னார் அமரர்களான திரு திருமதி துரைசாமி(சோதியப்பா) மாணிக்கரெத்தினம் தம்பதிகளும் அன்புமகளும்

அமரர்களான இளையதம்பிராஜா தங்கப்பிள்ளை தம்பதிகளின்அன்பு மருமகளும்

அமரர் திரு நேசரத்தினம் (கிளி அண்ணா) அவர்களின் அன்புமனைவி

அன்னார் தவமலர் ,முருகவேள் காலஞ்சென்ற சரோஜனாதேவி,பழனிவேல்,சக்திவேல்,தங்கவேல்வெற்றிவேல்,ஜெயகுலசிங்கம் , காலஞ்சென்ற ஞானகுலசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும்

நடனகுநசாமி ,ஜெயவதனி அமரர் ஆறுமுகசாமி ,ஜெயரூபி,பவானிதேவி ,விஜயகுமாரி , உமா , ஜெராணி ஆகியோரின் அ்ன்புமைத்தினியும்

துரைசிங்கம்,விசாகரெத்தினம்  ,தங்கரத்தினம் ,விஜியரெத்தினம் ,விஜயவீரன் (குட்டி) நாகரெத்தினம்ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொண்டமானாறு அரசடியில்ஞாயிற்றுகிழமை 10 மணிக்கு நடைபெற்று ,காட்டுப்புலம் இந்துமயானத்தில் தகனம் பூதவுடல் செய்யப்படும் .

இவ் அறிவித்தல்களை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:

குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

முருகவேள்– (London) 00 447452773111

பழனிவேல்– (Australia) 00 61 296499795

சக்திவேல்– (Srilanka ) 00 94 773239933

வெற்றிவேல்– (Norway) 00 94 9770066800

ஜெயகுலசிங்கம்– (Canada ) 00 151 4316 2919

துரை– (Srilanka ) 00 94 773289419

ஞானம்– (Srilanka ) 00 94 (77) 248 0458

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here