வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி ஆலய 2ம் நாள் பகல் திருவிழா.மழை காரணமாக வெளி வீதி சுற்றவில்லை. வாசலில் நின்றுவிட்டு திரும்பி உள்வீதிக்கு ( இருப்பிடத்திற்கு )பிள்ளையார் திரும்பி விட்டார்கள்.