செய்திகள் வல்வெட்டித்துறை மீனவர் சங்கம் கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம் By admin - February 28, 2022 0 384 views Share FacebookTwitterPinterestWhatsApp வல்வெட்டித்துறை மீனவர் சங்கம் உட்பட தென்பகுதி மீனவர் சங்கங்கள் இணைந்து இழுவைப்படகுக்கு அனுமதி வழங்ககோரி கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.