வல்வை விக்னேஸ்வரா மற்றும் வல்வை உதயசூரியன் கழகத்தினால் நடாத்தப்படும் “வல்வெட்டித்துறையின் வினோத விசித்திரப் பட்டப்போட்டித் திருவிழா” தொடர்பாக பட்டக்கலைஞர்களுடனான கலந்துரையாடல் இன்று வல்வை விக்னேஸ்வரா வாசிகசாலையில் நடைபெற்றது.