வல்வை சிவபுரவீதி முதல் கட்ட நடைபாதை நிர்மாணிப்பு
சிவபுரவீதியின் ஒரு பக்கமாக நடைபாதை அமைக்கப்பட்டு மறுபக்கத்தில் நடுத்தர உயரமான பூ மரங்கள் நடப்பட்ட உள்ளன.
வல்வை சுயேற்ச்சை குழு உறுப்பினர்கள் தவிசாளர் செல்வேந்திரா, சுந்தரலிங்கம், கஜேந்திரன் மற்றும் சுந்தரேஸ்வரி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற நிதி 10 லட்சத்தில் சிவபுரவீதி முதலாம் கட்ட அபிவிருத்தி நடைபெறுகின்றது.