19.01.2021 அன்று இறைபதமடைந்த அமரர் சுந்தரமூர்த்தி இராஜசிங்கம் அவர்களின் இறுதிக்கிரியைகள் 01.02.2021 இன்றைய தினம் லண்டனில் நடைபெற்றது. அதேநேரம் அன்னாரின் நினைவுகளைச் சுமந்த நினைவேந்தல் நிகழ்வு உதயசூரியன் கழகத்தினரால்(UK) ஒழுங்கு செய்யப்பட்டு இன்று மாலை வல்வெட்டித்துறையில் நடைபெற்றது.
புகைப்படங்கள் – வே.கார்த்திகேயன்




























































