வல்வை சிவகுரு வித்தியாசாலையின் பரிசளிப்பு விழாவும் நுழைவாயில் திறப்புவிழாவும் 30.01.2021 (சனிக்கிழமை) நாளைய தினம் வித்தியாசாலையின் தையல்பாகர் அரங்கில் அதிபர் திரு.கி.கிருஸ்ணாகரன் அவர்களின் தலைமையில் மு.ப 09.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் திரு.சி.ஜெயானந்தகுமார் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.
Home சிவகுரு வித்தியாசாலை வல்வை சிவகுரு வித்தியாசாலையின் பரிசளிப்பு விழாவும் நுழைவாயில் திறப்புவிழாவும் – 30.01.2021















