மரண அறிவித்தல் – அமரர் துரைராஜா கனகரத்தினராஜா

0
1,210 views

மரண அறிவித்தல்

அமரர் துரைராஜா கனகரத்தினராஜா

மலர்வு – 10.11.1943  உதிர்வு – 25.10.2020

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் துரைராஜா கனகரத்தினராஜா அவர்கள் 25.10.2020 இன்று காலமானார்.

அன்னார் அன்னலட்சுமி அவர்களின் அன்புக்கணவனும்
இராசரத்தினம், உஷாராணி, பிரபாலன், ஜெயபாலன், செல்வராணி, நந்தபாலன், உதயராணி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

துவாகரன், துசிஜந்தன், பிரியங்கா, ராகுல், டினேஸ், விதுசிகா, பிரணவன், பராபரன், சதிதேவி, தனுஸ், தரன், ரித்திகா, லவன், சஞ்ஞை, தருஷன்,சஞ்சனா, இனியா  ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இறுதிக்கிரியை விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல் – குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு

நந்தன் – 0014168931686 (கனடா)

இராசரத்தினம் -0016478588602(கனடா)

உதயா பிரசாந்- 0015143360113(கனடா)

செல்வராணி யாதவன் – 07876232004 (லண்டன்)

பிரபாலன் – 07366409375, 07366460556 (லண்டன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here