ரஸ்யாவில் இரத்தம் உறிஞ்சும் உண்ணிகளின் பரவல்

0
683 views

கொரோனா தொற்றுநோயின் பிடியிலிருந்தே இன்னமும் உலகம் மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கையில் தற்போது திடீரென ரஸ்யாவில் இரத்தம் உறிஞ்சும் உண்ணிகளின் பரவல் தொடங்கியுள்ளது.

ரஸ்யா, சைபீரியா வில் இது தற்போது பெருகி வருகின்றது. இதுவரை சுமார் 8215 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் ரஸ்ய மருத்துவர்கள் திணறி வருகின்றனர். இதனால் ஏற்படும் காயங்களுக்கு இதுவரை எந்த சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here