பாடசாலைக் கல்விப் பண்புத்தரச்சுட்டியில் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளது வல்வை சிவகுரு வித்தியாசாலை

0
988 views

2019ஆம் ஆண்டு வடமராட்சி வலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட வெளிவாரி மதிப்பீட்டின் அடிப்படையில் வல்வை சிவகுரு வித்தியாசாலை பாடசாலைக் கல்விப் பண்புத்தரச் சுட்டியில் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளது.

வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வின் போது இதற்கான விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here