வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றம் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ் மாவட்ட ரீதியில் நடாத்தும் கலை இலக்கியப்போட்டி

0
1,084 views

வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றம் தனது 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ் மாவட்ட ரீதியில் கலை இலக்கியப்போட்டிகளை நடத்தவுள்ளது.
இதில் நாடகம் சிறுகதை மற்றும் பாரம்பரிய குழு நடனம் என்பன இடம்பெறவுள்ளன. இதில் பங்கு பற்ற விரும்புவோர் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்பாக சமர்ப்பிக்குமாறு ஏற்ப்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here