மரண அறிவித்தல் – திரு வேதாரணியம்பிள்ளை சந்தானகோபாலன்

0
994 views

வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியை  பிறப்பிடமாகவும் கொழும்பை வதிப்பிடமாகவும் கொண்ட திரு வேதாரணியம்பிள்ளை சந்தானகோபாலன்  அவர்கள் 07/02/2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேதாரணியம்பிள்ளை செல்வநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம் பத்மாவதி தம்பதியினரின் ஆசை மருமகனும், வாசுகியின் அன்புக்கணவரும், வசந்த், பிருந்தாஆகியோரின் பாசமிகு தந்தையும், எழில்வேள், ஹர்சினி ஆகியோரின்அன்பு மாமனாரும், சந்தானகிருஷ்ணன், காலஞ்சென்ற ராதாலட்சுமி, காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச்சகோதரனும் , கலைவாணி, ஶ்ரீதரன் ஆகியோரின் மைத்துனரும் , விஹானா, ஆதிரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

இத்தகவலை உற்றார் உறவினர் ,நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

இறுதிக்கிரியைகள்:

08/02/2023 புதன்கிழமை

அஞ்சலிக்காக:

காலை 8.00 மணியிலிருந்து மாலை 2.00 மணிவரை

Mahinda Florist,

591, Galle Road,

Dehiwala

Srilanka

தகனம்:

மாலை 2.00 மணி

Nisela uyana crematorium

Anderson Road

Dehiwala

Srilanka

தொடர்புகளுக்கு:

வசந்த் (மகன்) 00 94 774074494

சந்தானகிருஷ்ணன் (சகோதரன்) 00 91 7538899472

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here