ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான மாதிரிச்சந்தை

0
784 views

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையில் இன்று ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான மாதிரிச்சந்தை நடைபெற்றது.

இந் நிகழ்வில் மாணவரகள், பெற்றோர்கள், விக்னேஸ்வரா பாலர் பாடசாலை மாணவர்களும் வருகை தந்து பார்வையிட்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here