தங்கப் பதக்கத்தை சுவீகரித்து சாதனை படைத்த வல்வை மாணவி

0
719 views

அண்மையில் கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார மத்திய நிலையத்தில் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை 2019 போட்டியில் 14 – 20 வயதுப்பிரிவில் பங்குபற்றி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வி சுரேஸ்குமார் சுரேந்தினி முதலாமிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அம் மாணவிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here