உதயசூரியன் கழகம்செய்திகள் உதயசூரியன் கடற்கரையில் நிகழும் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டி By admin - June 6, 2019 0 589 views Share FacebookTwitterPinterestWhatsApp 05.06.2019, 06.06.2019 இரு தினங்களும் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள் எமது உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்று வருகின்றது. அதன் போதான பதிவுகள் சில..