நேற்று (02.06.2019) லண்டனில் உதயசூரியன் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
நடைபெற்றது. கூட்டத்திற்கு 60 திற்கு மேற்பட்ட உதயசூரியன் கழக அங்கத்தவர்கள் வருகை தந்திருந்தனர். பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகசபையினரின் விபரம்.
தலைவர் ரஞ்சித்குமார் கணேசலிங்கம்
உபதலைவர் இரத்தினசிகாமணி நவரத்தினம்
செயலாளர் தர்மராஜன் நடனசிகாமணி
உபசெயலாளர் பிறேம்குமார் சண்முகசுந்தரம்
பொருளாளர் ராஜசிங்கம் சுந்தரமூர்த்தி
உபபொருளாளர் நவஜீவன் அமரசிகாமணி
அங்கத்தவர்கள் வெற்றிவேல் செந்திவேல்
ஜெகதீஸ்வரன் பெரியதுரை
கலையழகன் செல்லத்துரை
















