வருத்தப்படாத வாலிபர் சங்க வலைப்பந்தாட்ட சம்பியனானது உதயசூரியன் அணி

0
723 views

வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடாத்திய உதைப்பந்தாட்டம் மற்றும் வலைப்பந்தாட்டம் இறுதியாட்டங்கள் நேற்றைய தினம் (01.06.2019) வல்வை தீருவில் விளையாட்டு மைதான்த்தில் இடம் பெற்றது.

அதில் இடம்பெற்ற வலைப்பந்தாட்ட இறுதி ஆட்டத்தில் உதயசூரியன் எதிர் நேதாஜி அணிகள் மோதின . 10:8 என்ற கோல் கணக்கில் உதயசூரியன் அணி, நேதாஜி அணியை வீழ்த்தி சம்பியனானது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here