இராகமழை 2019

0
574 views

கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வளர்ச்சி நிதிக்காக ஆலயத்தால் வருடா வருடம் நிகழ்த்தப்படும் இராகமழை 2019 நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 16 நடைபெற இருக்கிறது.

அரவிந்தன் மெகா டியூன்ஸ் இசையில் இரு சூப்பர் சிங்கர் பாடகர்களோடு கனடிய பாடகர்களும் கலந்துகொள்ளும் இசை விருந்து மற்றும் பல நடனகலைஞர்களின் கண்கவர் நடனவிருந்தோடு சுவையான இரவு விருந்தினையும் கொண்டதான இந்த நிகழ்ச்சிக்கான டிக்கட்டுகள் விற்பனையாகின்றன

இந்த நிகழ்ச்சி பற்றிய மேலதிக விபரங்களுக்கு ஆலய தொலைபேசி இலக்கமான +1 416 213 0110 ஐ அழைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here