நேற்றும் இன்றும் வல்வெட்டித்துறையின் சில பகுதிகளில் உணவு உதவிகள் வழங்கப்பட்டன

0
1,148 views

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட் மக்களுக்கு சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் வல்வை முத்துமாரி அம்மன் தேவஸ்தான பிரதான குருக்கள் திரு.தண்டாயுதபாணிதேசிகர் அவர்களின் புத்திரர் திரு. மாதவன் அவர்களால்

நேற்று வல்வை ஆதிகோவிலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி பகுதியிலும் இன்று வல்வை மானாங்கானை பகுதியிலும்  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது

மாதவன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வல்வை அம்பாள் வெதுப்பகத்தனர் உணவு வழங்கள் ஒழுங்குகளை செய்திருந்தனர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here