ஞாயிற்றுக்கிழமை (1.7.2018) லண்டனில் வல்வை கோடைவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவின் கயிறு இழுத்தல் போட்டியில் ஆண்கள், பெண்கள் இரு பிரிவுகளிலும் வல்வை உதயசூரியன் கழகமே வெற்றியீட்டியது. தொடர்ந்து 15 ஆவது வருடமாக உதயசூரியன் கழகமே கயிறு இழுத்தல் போட்டியில் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது
Home உதயசூரியன் கழகம் வல்வை கோடைவிழா 2018 கயிறு இழுத்தலில் உதயசூரியன் கழக ஆண், பெண் இரு அணிகளும் சாம்பியன்











