பருத்தித்தறை கால்ப்பந்தாட்டச்சங்கத்தின் அனுமதியுடன் நெற்கொழு கழுகுகள் விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் வடக்கின் வல்லவன் வெற்றிக் கிண்ணத்துக்கான கால்ப்ந்தாட்ச்சுற்றுப்போட்டி நாளை வியாழக்கிழமை முதல் குறித்த மைதானத்தில் இடம்nhறவுள்ளது.
அதில் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் முதலாவது ஆட்டத்தில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மயிலிட்டி கண்ணகி விளையாட்டு கழகமும் பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் உடுப்பிட்டி யுத் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து அண்ணாசிலையடி இளைஞர் விளையாட்டு கழகம் மோதவுள்ளது.








