சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 2015 வல்வை பறீ முத்துமாரியம்மன் ஆலய தீர்த்தோற்சவ நிகழ்வுகளின் வரவு செலவுக் கணக்கறிக்கை (லண்டன் வரவுகள் நீங்கலாக) அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு இந்த வருடமும் சிறப்பாக செய்ய தரணி வாழ் சைனிங்ஸ் உறவுகளின் உதவிகளை எதிர்பார்க்கின்றோம்














