சைனிங்ஸ் உதைபந்தாட்ட தொடர்..!

0
493 views

அமரர் நடராசா ஞாபகார்த்தமாக வல்வை  சைனிங்ஸ் விளையாட்டுக்கழகம் உள்ளூர் அணிகளுக்கிடையில் நடத்தும் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று கழக மைதானத்தில் நடைபெறவுள்ளன

அதில் 3.30  மணிக்கு நடைபெறும் முதலாவது போட்டியில்  வல்வை இளங்கதிர் வி.கழகத்தை எதிர்த்து வல்வை நேதாஜி வி.கழகமும் பி.ப 4.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ரேவடி வி.கழகத்தை எதிர்த்து றெயின்போ வி.கழகமும் மோதவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here