வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தினால் நடாத்தப்பட்ட பட்டப்போட்டியில் கௌரவிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள்

0
1,057 views

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தினால் நடாத்தப்பட்ட பட்டப்போட்டியில் கௌரவிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள்.

 

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் கௌரவிக்கப்பட்ட மாணவர்கள்

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை
கருணரத்தினம் அபிஷாந்
யா/சிதம்பரக்கல்லூரி
ஜெகதீஸ்வரன் அபிநாஸ்

யா/வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலை
கெங்காரூபன் சுஜனா
விக்கினேஸ்வரன் சஞ்ஜய்

யா/வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிஷன் பாடசாலை
பாலேந்திரா ஸ்ரீஹரி
பாலேந்திரா ஸ்ரீராம்
உதயச்சந்திரன் கீர்த்திகா
ஞானச்சந்திரன் பவித்திரன்
யோகேஸ்வரன் சௌமியா

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயம்
சுரேஸ்குமார் தாரணி
அன்ரனி விமலதாஸ் நிதர்சன்
கதிர்காமலிங்கம் யசீகா

க.பொ.த (சா/த) இல் 9 பாடங்களிலும் A தர சித்தியை பெற்று கௌரவிக்கப்பட்ட யா/ஹhட்லிக் கல்லூரி மாணவன் சி.றமணன்

க.பொ.த (உ/த) இல் கௌரவிக்கப்பட்ட மாணவர்கள்

யா/சிதம்பரக்கல்லூரி
பா.சங்கீதா
சி.தமிழரசி
பா.கீர்த்தனா
செ.ஸ்ரீசஞ்ஜீவன்
பா.கீர்த்தனி

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயம்
திருகுலசிங்கம் திருவாஜின
இரத்தினஜோதி கௌரி
இராமகிருஷ்ணன் லதா

யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி
செல்வராசா விதுஷன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here