மரண அறிவித்தல்- திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன் ( ஓய்வுநிலை அதிபர்)

0
436 views

மரண அறிவித்தல்

திரு வைத்தியலிங்கம் சிவகுகதாசன்

பிறப்பு: 12/05/1934                         இறப்பு: 01/03/2024                                                                         

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வித்தனை ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியலிங்கம் சிவகுகதாசன் ( ஓய்வுநிலை அதிபர்) இன்று அதிகாலை 01/03/2024 காலமாகிவிட்டார். இவர் காலஞ்சென்ற ராஜேஸ்வரியின் அன்புக்கணவரும், காலஞ்சென்றவர்களான  வைத்திலிங்கம் மற்றும் பொன்னாம்பிகையின்  புதல்வரும், காலஞ்சென்றவர்களானசிங்கப்பூர் சண்முகம் மற்றும் லெட்சுமியம்மாவின் அன்பு மருமகனும்ஆவார். அன்னார், அமரர் ஏகம்பதாசன், அமரர் இராமநாததாசன்மற்றும் கதிர்காமதாசன், கனகாம்பிகை, அமரர் மகேசதாசன் மற்றும்அன்னபூரணி, அமரர்  நடேசுதாசன் ஆகியோரின் அன்புச்சகோதரரும் அமரர்  துரைசிங்கம், இராஜலிங்கம், அமரர் செல்லதுரை, அமரர் இரத்தினசாமி மற்றும் இரத்தினசபாபதி,இராஜலஷ்மி மற்றும்  அமரர்  சற்குணபூசணி, நாகசுந்தரேஸ்வரி,அமரர்  தையல்நாயகி, மீனாட்சிசுந்தரம், அன்னலட்சுமி ஆகியோரின்அன்பு மைத்துனரும் ஆவார். அன்னார், அமரர்  ஜெகதீசன், அமரர்ஜெயந்தி மற்றும் ஜெகரூபன், வசந்தி ஆகியோரின் அன்புத்தந்தையும், அபர்ணா, செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்புமாமனாரும்,மயூரன், கேசவன், பிரபாகர், கோபிகா, சந்தோஷ்ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் பூதவுடலானது அன்னாரின் வல்வெட்டித்துறை வித்தனை ஒழுங்கை இல்லத்தில் 04/03/2024 காலை எட்டு மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2 மணிக்கு கிரியைகள் இடம்பெற்று தகனத்துக்காக வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்துக்கு தகனத்துக்காக மாலை 4 மணிக்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல்:  குடும்பத்தினர்