மரண அறிவித்தல்-அமரர். கந்தசாமித்துரை செந்திவேல்
தோற்றம் – 1959/12/08
மறைவு – 2026/09/28
காலஞ்சென்ற கந்தசாமித்துரை வள்ளியம்மாள் ஆகியோரின் மகனும், காலஞ்சென்ற ஈஸ்வரலிங்கம் மற்றும் பங்கையற்செல்வம் ஆகியோரின் மருமகனும், காலஞ்சென்ற செல்வராணியின் அன்புக் கணவரும், ரஜீந்தன், ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சரஸ்வதி, மகாலட்சுமி, காலஞ்சென்ற ருக்மணிதேவி, சிவகாமசுந்தரி, ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, சக்திவேல், ஞானவேல், காலஞ்சென்ற ராஜவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது காட்டுவளவு இல்லத்தில் நடைபெற்று இன்று (28.09.2026) மாலை நான்கு (4.00 பி. ப) மணியளவில் தகனக் கிரியைகளுக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவிச்சலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
ரஜீந்தன் – மகன்
+94779394113









