தாயகத்திலிருந்து இலண்டன் வருகை தந்திருக்கும் திரு தி.கனகசபாபதிப்பிள்ளை(கவிஞர் அண்ணா) அவர்களுடனான கலந்துரையாடல்.
21/08/2023 அன்று Sherwood Park Hall,
Sherwood Park Hall,
Abbotts Road,
Mitcham, South West London பகுதியில் நடைபெற்றது.
இலண்டன் வாழ் வல்வை உதயசூரியன் கழக அங்கத்தவர்கள் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பில் உதயசூரியன் கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இற்றை வரையான தனது மனப்பூர்வமான ஈடுபாடுகளையும், உதயசூரியன் கழகம் கடந்து வந்த பாதையையும் தெளிவாக அனைவருடனும் திரு கவிஞர் அண்ணா அவர்கள் பகிர்ந்திருந்தார்கள்.






































