பிறப்பு : 25.04.1992 இறப்பு : 11.08.2023 வல்வெட்டித்துறை தீருவில் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும்கொண்ட ரகுபதி கல்யாணி தம்பதிகளின் புதல்வன் ஆனந்த்(11.08.2023)நேற்றைய தினம் அகால மரணம் அடைந்துள்ளார் . அன்னார் காலஞ்சென்ற வேலுச்சாமி ( கிளிச்சித்தப்பா) புஷ்பராணிதம்பதிகளின் பேரனும் , காலஞ்சென்ற மகாலிங்கம் அருந்ததிதம்பதிகளின் பேரனும் ஆவார். ஆர்த்தியின் அண்ணாவும், வசந்தின் மைத்துனரும் ஆவார் .
செவ்வாய்க்கிழமை (15.08.2023) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வைக்கு வைக்கப்படும்.
புதன்கிழமை (16.08.2023) காலை 10 மணி முதல் 11 மணி வரைஇறுதிச்சடங்கு நடைபெற்று, 11 மணி முதல் மதியம் 1 மணிக்குள்உடல் தகனம் செய்யப்படும்.
இரண்டு நிகழ்வுகளும் Lotus Funeral Home ல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்குஅறியத்தருகின்றோம்.
Lotus Funeral Home
121 City View Drivec Etobicoke, ON
M9W 5A8.
தொடர்புகளுக்கு
ரகுபதி(அப்பா) – 647-290-1466
சேதுபதி(சித்தப்பா)- 416-419-2694
தனபதி(சித்தப்பா)- 416-720-5254
ஜெயபதி(சித்தப்பா)- 1(516)-495-0545
செந்தில்குமார்(சித்தப்பா)- 647-923-7358
We would like to announce that ANANTH RAGUPATHY’s funeral and cremation services will take place on the following dates:
Viewing will take place on Tuesday evening from 6pm to 9pm
Funeral will take place on Wednesday morning from 10am to 11am and will be followed by cremation from 11am to 1pm
Both will take place at Lotus Funeral Home
121 City View Drivec Etobicoke, ON
M9W 5A8









