மரண அறிவித்தல்- திரு தேசோமயானந்தம் புத்திரசிகாமணி

0
494 views

 

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வியாபாரிமூலையை  வதிவிடமாகவும் கொண்ட திரு தேசோமயானந்தம் புத்திரசிகாமணி அவர்கள் 02/06/2023 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி தேசோமயானந்தம் புஸ்பகாந்தி  தம்பதிகளின் அன்பு மகனும். காலஞ்சென்றவர்களான திருமதி பொன்னுத்துரை  சந்திரகாந்தி  தம்பதிகளின் அன்புமருமகனும் சரோஜாமலர்அவர்களின் பாசமிகு கணவரும் சாந்தி, சுகந்தி, வசந்தி, காலஞ்சென்றவர்களான ரூபன், கோபு ஆகியோரின்தந்தையும் ஆவார்.

தர்மகுலசிங்கம், விஜயரெட்ணம், பாஸ்கர், வதனி  ஆகியோரின்பாசமிகு மாமனாரும் ஆவார்.

நிஷா, ரஜனிகாந்த், கஸ்தூரி, யோகேஸ், துளசி, கேதீஸ், துர்கா, துளசி , ராஜி செந்தூரன், துவிஸ், கௌசிகன், ரிஷி ஆகியோரின்அன்புப் பேரனும்,

பரணிகா, சுகந்தன், றியாஸ், ரோகித், ரித்தீஸ், சஸ்மிகா ஆகியோரின் பூட்டனுமாவார்.

காலஞ்சென்ற அமரசிகாமணி, தேவசிகாமணி, நடனசிகாமணி, யோகசிகாமணி, உத்தமசிகாமணி(அன்பழகன்மாவீரர்), காலஞ்சென்ற கமலவேணி, விமலவேணி, கிருஸ்ணவேணி, வசந்தவேணி, நீலவேணி, சத்தியவேணி ஆகியோரின் பாசமிகுசகோதரரும்,

நவமலர், காலஞ்சென்ற தவமலர், ஜானகிமலர், காலஞ்சென்றபத்மலோசினி, காலஞ்சென்ற தங்கமலர், காலஞ்சென்றகலானிதிதேவி, மீனா, காலஞ்சென்ற பாலசுபலபிரமணியம், காலஞ்சென்ற அழகதுரை, சந்திரலிங்கம், கமலதாஸ், சிவநடேசன், காலஞ்சென்ற மகேந்திரராஜா, காலஞ்சென்ற உத்தமசிகாமணி, காலஞ்சென்ற சௌந்திரராஜன், காலஞ்சென்ற சாந்தகுரு ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

இறுதிக்கிரியைகள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here