வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தில் 23.10.2022 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகசபை பின்வருமாறு.
தலைவர்—— சி.மோ. சிவமயம்
செயலாளர்— பா.சிவஅன்பு
உபதலைவர்——- மு. ஜெயதரன்
உபசெயலாளர்– –லெ. கிருபாகரன்
பொருளாளர்—— அ. வசீகரன்
நிர்வாக அங்கத்தவர்கள்–
க.இந்திரன்,
கு.தருமராசா,
சி.தவராசா,
சு.கிசோக்குமார்,
வே.கார்த்திக்,
சு.கெங்காரூபன்








