மரநடுகை- தீருவில் திடலில் மறைந்த நண்பர்கள் நினைவாக

0
629 views

தீருவில் திடல் நகர பிதா செல்வேந்திர நேரடி வழிகாட்டலில் தற்போது சுத்திகரிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக வீதிகளில் மரநடுகை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு இன்று திடல் வாசலில் இருமருங்கிலும் 14 கூடுகள் அமைக்கப்பட்டு மறைந்த 73 நண்பர்கள் நினைவாக மரங்கள் நடப்பட்டன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here