செய்திகள் wumf அமைப்பில் மோகன்ராஜ் நடுவராக தெரிவு ! By admin - October 19, 2021 0 507 views Share FacebookTwitterPinterestWhatsApp உலக கராத்தே சம்மேளனங்களின் ஒன்றான wumf அமைப்பில் வல்வெட்டித்துறையை சேர்ந்த இராமேஸ்வரத்தில் வசித்து வரும் மாயழகு.மோகன்ராஜ் கராத்தே போட்டிகளின் நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கராத்தே மோகன் என்றே அழைக்கப்படுகிறார்.