க.பொ.த சாதாரண தரத்தில் 8A பெற்ற மாணவிக்கு உதயசூரியன் கழக அங்கத்தவரால் கௌரவிப்பு

0
710 views

 

வல்வெட்டித்துறை உதயசூரியன் கழகத்தை சேர்ந்த கனடாவில் வசித்து வரும் க.திவாகர் மற்றும் யனுசியா அவர்களுடைய மகள் கார்த்திகா அவர்களின் பெயரில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மு/கல்விளாங்குளம் அ.த.க பாடசாலையில் கல்வி கற்கின்ற செல்வி வி.சானுகா என்ற மாணவி கா.பொ.த சாதாரண தரத்தில் 8A சித்தியை பெற்றதை கொளரவிக்கும் முகமாக திவாகர் அவர்கள்  உதயசூரியன் கழகத்தின் ஊடாக குறித்த மாணவிக்கு துவிச்சக்கர வண்டியினை அன்பளிப்பு செய்துள்ளார்.

கடந்த வருடமும் இந்த பாடசாலைக்கு திவாகர் அவர்களினால் 50000 ரூபாய் செலவில் பாடசாலை நூலகம் அபிவிருத்தி செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here