வல்வை உதயசூரியன் கழகத்தின் 57 வது ஆண்டு விழா இரண்டாம் நாள் வீதி விளையாட்டுக்கள் – பகுதி 3

0
1,476 views

வல்வை உதயசூரியன் கழகத்தின் 57 வது ஆண்டு விழாவின் இரண்டாம் நாள் வீதி விளையாட்டுக்கள் 24.08.2019 இன்று காலை நடைபெற்றன.  ஆண்கள் பெண்களுக்கான மரதன் , வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கான அஞ்சலோட்டம் என்பன நடைபெற்றன.

மரதன் ஓட்ட நிகழ்வுகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here