69 வது இரத்ததான முகாம் எதிர்வரும் 19/09/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு ஊறணி வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. இதை நோயாளர் நலன்புரிச்சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
வழமையாக இரத்தக்கொடை வழங்கும் கொடையாளர்களையும், புதிதாக இணைந்து இரத்தக்கொடை வழங்க விரும்புவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் அனுசரணையாளர்கள் அன்புடன் அழைக்கின்றார்கள்.
இரத்ததான மேலதிக விபரங்களை 0773239933 என்ற இலக்கத்தில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த வருடம் நடைபெற்ற இரத்ததான முகாமின் சில பதிவுகள்











