தெணி ஒழுங்கை நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சித்திவிநாயகம் சோமசுந்தரத்தின் இல்லத்தரசி சோமசுந்தரம் கமலாதேவி (வசந்தா, கண்மணி) அவர்கள் லண்டனில் 19-06-2021 அன்று இறைவனடி சேர்ந்திருந்தார்.
அவர்கள் உடலம் அவரின் மனப்பூர்வமான விருப்பத்திற்கு இணங்க குடும்பத்தினரின் அஞ்சலியுடன் மருத்துவக் கல்லூரியின் படிப்பிற்காக மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்
சோமசுந்தரம் குடும்பத்தினர்









