இலங்கையை வந்தடைந்தன மேலும் ஒரு தொகுதி தடுப்பூசிகள்

0
801 views

சீனாவிடமிருந்து மீண்டும் ஒரு தொகுதி சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று காலை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.ஒரு மில்லியன் தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. மேலும் ஒரு தொகுதி வரும் 9ம் திகதி வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here