மரண அறிவித்தல் : பாலசுப்பிரமணியம் (துரைக்குட்டி) – புவனேஸ்வரி (வண்ணக்கா)

0
801 views

மரண அறிவித்தல்

பாலசுப்பிரமணியம்(துரைக்குட்டி) – புவனேஸ்வரி(வண்ணக்கா)

தோற்றம்: 11-02-1944                               மறைவு: 04-05-2021

மதவடி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும்,
திருச்சிராப்பள்ளியை (இந்தியா) வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் (துரைக்குட்டி) – புவனேஸ்வரி(வண்ணக்கா)
அவர்கள் 04.05.2021 இன்றைய தினம் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் காமாட்சிசுந்தரம் தம்பதிகளின்
அன்பு மகளும்,
காலஞ்சென்ற கிட்டிணசாமி திருமயிலநாயகி (மயிலம்)தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (துரைக்குட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலகுமாரி (அம்மனா), தவகுமரி (மலர்), வசந்தகுமரி (வசந்தா),புவனகுமார் (குமார்), முரளிதரன் (குட்டி), கிருஷ்ணகுமாரி (தங்கன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னார் செல்வச்சந்திரன், கமலநாதன் (குரு), இரத்தினசிங்கம் (சண்டி), ருத்திராவாணி, சிவனந்தினி உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

காலஞ்சென்ற இரத்தினவடிவேல், தங்கவடிவேல், தங்கேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, பழனிவடிவேல், இராசவடிவேல், மற்றும் வெற்றிவடிவேல், சக்திவடிவேல், சாந்தகுணவடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னார் பபிந்தன், சந்தியா, சத்தியா, செளந்தர்யா, வினோத், வினோதினி, சுதந்திரன், இந்திரன், தர்சிகா, கீர்த்திகா, ஜஸ்மினி, தாரிகா, அகல்யா, துவாரகா, ரிஸ்வின், யாழவன், யாழினி, முகலவன் ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.

சிவின், அக்சரா.ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.05.2021 நாளை காலை 10 மணிக்கு திருச்சியில்  நடைபெறும்.

இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புக்கு:

பாலகுமாரி(Newzealand) – (0064)278838576
மலர்( London)- (0044) 7448709167
வசந்தா( India)- (0091) 9750524716
குமார்(Finland)- (00358)442400749
குட்டி( London)- (0044) 7809140019
தங்கன் ( Srilanka)- (0094) 752954296.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here