க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியீடு

0
504 views

க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பமாகி 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here