Valvainews.org வாசகர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடந்த ஆண்டில் ஏற்பட்ட இன்னல்கள், உலகை அச்சுறுத்தி வரும் கொடிய நோய் நிலைமை அனைத்தும் நீங்கி உலக மக்கள், ஜீவராசிகள் அனைத்திற்கும் மகிழ்ச்சியும், சாந்தியும் கிடைக்கும் ஆண்டாக மிளிர வேண்டுமென வல்வை முத்துமாரி அம்மன், வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரப் பெருமானை வேண்டி இப்புதிய ஆண்டில் கால் பதிப்போம்.









