மக்களின் சுகாதாரமற்ற செயல்களால் மாசடைந்துள்ள யாழ் நகர சுற்றாடல்

0
726 views

யாழ்ப்பாண நகரத்தின் வைத்தியசாலை, பேரூந்து தரிப்பிடம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள கழிவு நீர் செல்லும் வடிகால்களில் மக்கள் பிளாஸ்ரிக் போத்தல்கள், பொலித்தீன் பைகள் போன்றவற்றை வீசி வடிகால்களை அசுத்தம் செய்திருக்கிறார்கள். மக்களின் அலட்சியப்போக்கான செயலினால் வடிகால்கள் மாசடைந்து காணப்படுகின்றன.

நேற்றைய தினம் வடிகால்கள் சுத்திகரிக்கப்பட்ட போது அகற்றப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here