நேற்றய தினம் இடம்பெற்ற வல்வை விளையாட்டுக்கழகத்தின் 2017 ஆண்டிற்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் சார்பாக பங்குபற்றி சாதனைகள் படைத்த எமது முன்னை நாள் மற்றும் இன்நாள் வீர வீராங்களைகள் சிலர் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் விபரம் பின்வருமாறு;
01. திரு மு.தங்கவேல் (தங்கப்பா)
வல்வை விளையாட்டுக்கழகத்தின் முன்னால் தலைவரும்இ சிறந்த உதைபந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்ட வீரரும்இ சிறந்த பயிற்றுவிப்பாளரும்இ வல்வை விளையாட்டுக்கழகத்தின் நலனிற்காக இன்று வரை வருபவர்.
02. திரு.க.தேவசிகாமணி (கட்டியப்பா)
வல்வை விளையாட்டுக்கழகத்தின் முன்னால் உதைபந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்ட வீரர்இ சிறந்த கரப்பந்தாட் பயிற்றுனர் மற்றும் இன்று வரை வல்வை விளையாட்டுக்கழகத்தின் நிகழ்வுகளில் பங்குபற்றி சிறப்பித்துக்கொண்டிருப்பவர்.
03. திரு.ளு.பூரணச்சந்திரன்
வல்வை விளையாட்டக்கழகத்தின் முன்னால் உதைபந்தாட்ட வீரர்இ இன்று வரை வல்வை விளையாட்டுக்கழகத்தின் நிகழ்வுகளில் பங்குபற்றி சிறப்பித்துக்கொண்டிருப்பவர்.
04. திரு.க.பாலசிங்கம்
வல்வை விளையாட்டக்கழகத்தின் மூத்த உறுப்பினர்இ இன்று வரை வல்வை விளையாட்டுக்கழகத்தின் நிகழ்வுகளில் பங்குபற்றி சிறப்பித்துக்கொண்டிருப்பவர்.
05. திரு.சி.பாஸ்கரன்
வல்வை விளையாட்டக்கழகத்தின் முன்னால் உதைபந்தாட்ட வீரர்இ இன்று வரை வல்வை விளையாட்டுக்கழகத்தின் நிகழ்வுகளில் பங்குபற்றி சிறப்பித்துக்கொண்டிருப்பவர்.
06. திரு.ளு.தனபாலசிங்கம்
வல்வை விளையாட்டக்கழகத்தின் முன்னால் உதைபந்தாட்ட வீரர்இ இன்று வரை வல்வை விளையாட்டுக்கழகத்தின் நிகழ்வுகளில் பங்குபற்றி சிறப்பித்துக்கொண்டிருப்பவர்.
07. திரு.ளு.சிவநேசன்
வல்வை விளையாட்டக்கழகத்தின் முத்த வீரர்இ இன்று வரை வல்வை விளையாட்டுக்கழகத்தின் நிகழ்வுகளில் பங்குபற்றி சிறப்பித்துக்கொண்டிருப்பவர்.
08. செல்வன் முரளி பரிதியன்
இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 2016ம் ஆண்டிற்கான மாகாணமட்ட கராத்தே போட்டியில் காட்டாப் போட்டியில் 1ம் இடத்தினையும் சர்வதேச சோட்டாகான் கராத்தே சங்கத்தினால் (ஐளுமுயு) கண்டியில் நடாத்தப்பட்ட கராத்தே போட்டியில் காட்டாப் போட்டியில் 1ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்.
09. திரு.சி.ஜிவிந்தன் (விளையாட்டு உத்தியோகத்தர்இ மருதங்கேணி)
வல்வை விளையாட்டுக் கழகத்தின் துடுப்பாட்டஇ உதைபந்தாட்ட மற்றும் தடகள வீரனாகிய இவர் மருதங்கேணி பிரதேசத்திற்கு விளையாட்டு உத்தியோகத்தராக தெரிவுசெய்யப்பட்டமைக்காக கௌரவிக்கப்பட்டார்.
10. செல்வி இராமகிருஸ்ணன் தஷாந்தினி (பளுதூக்கல் வீராங்கனை)
2014ம் மற்றும் 2015ம் ஆண்டுகளில் பாடசாலைகளுக்கிடையில் நாடத்தப்பட்ட பளுதூக்கல் போட்டியில்இ மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் முதலாம் இடத்தையும்இ தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்.
11. திருமதி. முரளி மாலதி (கராத்தே வீரங்கனை)
இலங்கை கராத்தே சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட தேசிய ரீதியிலான கராத்தே போட்டியில்இ வல்வை விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த திருமதி முரளி மாலதி அவர்கள்இ காட்டப் போட்டியில் 3ம் இடத்தினையும்இ குமித்தே (சண்டை) போடடியில் இரண்டாம் இடத்தையும்இ சர்வதேச சோட்டாகான் கராத்தே சங்கத்தினால் (ஐளுமுயு) கராத்தே போட்டிகளில் காட்டாப் போட்டியில் 1ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்.
ஆகியோரே நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்களாவர்