ஆறாவது ஆண்டில் தடம் பதிக்கும் valvainews.org ….

0
687 views

வல்வை மண் தொட்டு வல்வையர்கள் வசிக்கும் புலம் பெயர் தேசங்கள் எங்கும் அனைவர் மனங்களிலும் தனக்கான இடத்தை ஆணித்தரமாய் பதித்து ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது எம் valvainews.org.

இவ்வேளையில் நாம் கடந்துவந்த பாதையில் சந்தித்த,  எம்மோடு சேர்ந்து பயணித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு, தொடர்ந்தும் உங்களில் ஒருவனாய் உங்களோடு சேர்ந்து தன் பயணத்தை தொடரும் valvainews.org……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here